|
|

நாடு திரும்ப வேண்டிய நிலையில் ஈழத்தமிழர்கள்
பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் முகமாக நோர்வே தமிழர் அவை ஒரு முகப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
|
|
விரிக.
|
|
|

குறும்பட வெளியீடு
16.01.2010: குறும்பட வெளியீடு - தமிழியம் இடம்: Filmens Hus i Oslo (Dronningen gate 16) நேரம்: மாலை 18:00 முதல் 20:00 வரை
தொடர்பு: சுபாஸ் 97 97 00 17 |
|

ஊர்வலம்
அமெரிக்க முதல்வர் ஒபாமா சமாதானத்திற்கான தனது நோபல் விருதினைப் பெறுவதற்காக நாளை 10.12.2009. நோர்வே(ஒஸ்லோ) வருகிறார். ஒபாமாவின் நோர்வே வருகையை முன்னிட்டு NCETயினால் ஒழுங்கமைக்கப்பட்டு ஈழத்தமிழர்களின்
|
|
விரிக...
|
|

நோர்வேயிலிருந்து வெளியாகும் சமூகத்தில் பெண்கள் பற்றிய இணையத்தளம்
பெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம். மின்னஞ்சல் http://www.penniyam.com/ |
|
தமிழ் பாடசாலை முத்தமிழ் அறிவாலயத்தில் இருந்து ஓர் அறிவித்தல்
எதிர்வரும் சனிக்கிழமைகளில் இருந்து Herlebsskole வில் நடைபெற்ற பாடசாலை தற்காலிகமாக Tonsenhagenskole வில் அதே பாடநேரங்களுக்கு நடைபெறும் என்பதை அறித்தருகின்றனர். முத்தமிழ் அறிவாலய நிர்வாகம் |
|
பரதநாட்டிய அரங்கப்பிரவேசம் கலாசாதனாலயா மாணவியும் திருமதி கவிதா இரவிக்கமாரின் மாணவியுமான செல்வி. அபிநயா ஜேம்ஸ் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு கலை ஆவலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஜெயசீலராஜா தம்பதியினர். இடம் : Sandvika Kulturhus (Sandvika storsenter / Kino / Bærum kommune அருகில் காலம்: 22.11.09 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 5 மணி |
|

நூர்தமிழ் நிர்வாகத்திடமிருந்து ஒரு அறிவித்தல் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் பல அமைப்புகளும் குழுக்களும் புலம் பெயர்ந்த நாடுகளில் உருவாகி வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் இக்குழுக்களால் அனுப்பி வைக்கப்படும் கருத்துக்கள் எம் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பெயரிடப்படாது மற்றும் அமைப்புகளின் பெயரிடப்படாது அனுப்பிவைக்கப்படும் பிரசுரங்கள் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப் படமாட்டாது. வாசகர்களே பலவிதமான பார்வைகளுடைய கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதால் நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களினின்று புரண்டுவிடாது உண்மை மெய் அறிந்து செயற்படுங்கள். ஏனென்றால் இவைகளால் பாதிக்கப்படப்போவது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அன்று. பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கும் எம் ஈழத்து உறவுகள் என்பதை நினைவில் வையுங்கள்.
|
|
ஒஸ்லோவில் நிகழ்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் தகவல்களாக உடனுக்குடன் அறிந்துகொள்ள ஒரு புதிய இணையத்தளம் http://www.oslotamils.com
|
|
எதிர்வரும் சனிக்கிழமைகளில் இருந்து Herlebsskole வில் நடைபெற்ற பாடசாலை தற்காலிகமாக Tonsenhagenskole வில் அதே பாடநேரங்களுக்கு நடைபெறும் என்பதை அறித்தருகின்றனர்.
முத்தமிழ் அறிவாலய நிர்வாகம் |
|
|
|
|
|