|

விம்பம் 6வது சர்வதேச தமிழ்க் குறந்திரைப்படவிழா 2010
விம்பம் 6வது சர்வதேச தமிழ்க் குறந்திரைப்படவிழா 21.11.2010 ஞாயிறு மாலை 5 மணியளவில் Greenwich University Auditorium மண்டபத்தில் நடாத்தப்பட இருக்கிறது.
|
|
மேலும்...
|
|
|

சதுரங்கப் போட்டியில் முதல் இடம் பெற்ற நோர்வே தமிழ்ப்பெண்
ஸ்கன்டினேவியா நாடுகளிற்கான சதுரங்கப்போட்டியில் நோர்வேயைச் சேர்ந்த ஜனனி சுந்தரலிங்கம் (13 வயது) முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
|
|
மேலும்...
|
|

"கண்ணகியும் கண்ணம்மாவும்" நாட்டியநிகழ்வு
கலாசாதனாலயா கலைக்கூடத்தினால் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற "கண்ணகியும் கண்ணம்மாவும்" நாட்டிய நிகழ்ச்சி சனிக்கிழமை 04.09.10 அன்று மாலை 6:00 மணியளவில் நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுவிழாவில் மீண்டும் மேடையேற்றப்பட இருக்கின்றது. கூத்தும் பரதமும் வசனநடையும் கலந்து இந்நாட்டிய நிகழ்வினைக் கண்டு களிக்க அனைவரையும் கலைக்கூடத்தினர் அன்புடன் அழைக்கின்றனர். |
|

வயலின் இசைக்கச்சேரி
பிரபல வயலின் இசைக்கலைஞர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் வயலின் இசைக்கச்சேரி சனிக்கிழமை 11.09.2010 அன்று மாலை 6:00 மணியளவில் Grorud Samfunnshus மண்டபத்தில் Tamilsk Norsk hjelp அமைப்பின் ஆதரவில் நடைபெற இருக்கின்றது. இசையார்வலர்கள் அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகின்றனர். |
|

ஈழத் திரையுலகைச்சார்ந்து புதிய இணையத்தளம்
http://www.eelamcinema.com
|
|

இனிப்புக்கும் வன்முறைகளுக்கும் உள்ள தொடர்பு
சில பெற்றோர்கள் குழந்தைகள் கேட்கும்போதெல்லாம் இனிப்புகளை தாராளமாக வாங்கித் தந்துவிடுகிறார்கள். தினமும் சாக்லேட் அல்லது ஏதாவது இனிப்புப் பண்டங்களை சாப்பிடுபவர்கள் 34 வயதில் அதிகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பிரிட்டிஷ் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
|
|
மேலும்...
|
|

இறுவட்டு வெளியீட்டுவிழா ”சவால்”
Thor & Mark J IN S A V A A L
Music By K SUNTHAR ( KUDDI MASTER ) Special Gjest & Talesmann : IBC & VAANOZHI PUGHAL Logesh ( Fra England )
|
|
Read more...
|
|

முக்கிய அறிவித்தல்
8.5.2010 சனிக்கிழமை தொடக்கம் முத்தமிழ் அறிவாலயம் Årvoll skole விற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடநேரங்களில் மாற்றமில்லை. 01.05.2010 விடுமுறை நாளாகும். மேலதிகத் தகவல்கட்கு www.muththamil.com
|
|
மேலும்...
|
|

உதவும் கரங்கள்! ஆலோசனைக்கூட்டம்
நோர்வே மண்ணிலிந்து எம் தாயகத்து உறவுகளுக்காய் அனுப்பப்பட்ட மாற்றாடைகள் எமது உறவுகளைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கான அடுத்தகட்ட பணிகளை செய்வதற்கு தம்முடன் உங்கள் முயற்ச்சிகள் நடைபெறவுள்ளதையொட்டி Northaid நிறுவனத்தினர் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றனர்.
|
|
மேலும்
|
|

நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்.
ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் நான்காவது மனைவியை மட்டும் அவன் அதிகமாக நேசித்து அவளை நன்றாகக் கவ்னித்துக் கொண்டான். அனைத்திலும் சிறந்ததை அவளுக்குக் கொடுத்தான்.
|
|
மேலும்...
|
|

நோர்வே இலக்கிய சந்திப்பு
நாள் 03.04.2010 நேரம்: 15:00 – 17:00 இடம் - Linderud Barneskole (SFO)
|
|
மேலும்...
|
|

இணையத்தள அறிமுகம்
நோர்வே மண்ணில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்றின் அறிமுகம் http://sarvadesatamilercenter.blogspot.com/ |
|

Makkal TV short film competition
"10 Nimida Kathaigal" telecasted Vanni Mouse
|
|
Read more...
|
|

Slik blir barnet tørt om natta
Mer enn 10 prosent av barn mellom 5 og 13 år tisser på seg i senga.....
http://www.klikk.no/foreldre/foreldreogbarn/article540149.ece |
|

அறிமுகவிழா
கவிதை நூல் : ”என் ஏதேன் தோட்டம்” ”தொட்டிப்பூ” ஒலிஒளிதொகுப்பு: "நின்னையே ரதியென்று..."
|
|
மேலும்...
|
|

எம் தேசத்தில் பிச்சை கேட்டுவரும் மாணவர்களும் சிறுவர்களும் அதிகரிப்பு...
சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு இவ்வாறு பிச்சை கேட்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
|
|
தகவல் பெற...
|
|

"கலைக்கனவுகள் 2010"
கலா சாதனாலயா மாணவர்களின் இசைநிகழ்வு "கலைக்கனவுகள் 2010"
இடம்: Sandvika Teater காலம்: 28.02.10 (ஞாயிறு) நேரம்: மாலை 05:30 நுழைவு: இலவசம்
|
|
மேலும்....
|
|

நோர்வே தமிழ்த் திரைப்படவிழா
புலம் பெயர் தமிழர்கள் பற்றியும் நோர்வே தமிழ்த்திரைப்பட விழா பற்றியம் இயக்குனர்கள்.... கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும்.
பார்க்க...
இயக்குனர் சமுத்திரகனியின் ஒளித்தொகுப்பினைப் பார்வையிட |

TECH, NTHO & TRVS இணைந்து நடாத்தும் கருத்த்தமர்வு
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தாயகத்தின் அபிவிருத்தியும் உறவுகளுக்கான உதவிகளும்
|
|
மேலும்...
|
|

நோர்வே நுண்கலை மன்றம் அறிவித்தல்
நோர்வேயில் கலை தொடர்பான வளர்ச்சி கருதி நோர்வே நுண்கலை மன்றம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்கான இணையத்தளம் பார்வையிட www.norkalai.no நோர்வே நுண்கலைமன்றத்தின் முதல் அறிவித்தல்.
|
|
மேலும்...
|
|

நோர்வே தமிழ்த் திரைப்படவிழா
இந்தமாதம் (மாசி) 6 ஆம் திகதியில் இருந்து ஆரம்பித்த தமிழ் திரைப்படவிழாற்காக நோர்வே வருகை தந்துள்ள இயக்குனர்களின் சுப்புரமணியபுரம் நாடோகளில் நடித்தும் பசங்க சுப்புரமணியபுரம் படங்களை இயக்கியவருமான இயக்குனர் சசிக்குமாரின் பேட்டியை இங்கே காணலாம்.
|
|
மேலும்...
|
|
உயிர்மெய் தொகுப்பு 2009-2010
நோர்வே உயிர்மெய் காலாண்டிதழிலின் சிறப்புத் தொகுப்பு 240 பக்கங்களில் வெளிவந்துள்ளது. புகலிடம்-ஈழம்-தமிழகம். சமூக இலக்கிய-அரசியல்-உரையாடல்கள் 240பக்கங்களில் வெளிவந்துள்ளது.
|
|
விரிக...
|
|
 
'என் ஏதேன் தோட்டம்' நூலுக்கான விருது
இந்தியாவில் திருப்பூர் தமிழ் மன்றத்தால் 18 வது அகவையை ஒட்டி நடாத்தப்பட்ட இலக்கிய விழாவில் 2009 ம் ஆண்டின் கவிதை நூலுக்கான சிறப்பு இலக்கிய விருதை 'என் ஏதேன் தோட்டம்' (நோர்வே) கவிதை நூல் பெற்றிருக்கிறது.
|
|
விரிக..
|
|

புதிய இணையத்தளம்
விளையாட்டுகள் தொடர்பான புதிய இணையத்தளம். இங்கே நோர்வே விளையாட்டுத்துறை சம்மந்தமானவை அறிந்து கொள்ளலாம். தளம்: http://nortamilsport.blogspot.com/ |
|
 
நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக தமிழர் தேர்வு. - தராக்கி
நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும்
|
|
விரிக...
|

GRAND OPENING 2010 " NYANAA TEE"
இசையமைப்பாளர் திரு கே. சுந்தரமுர்த்தியுடன் இணைந்து தூர் நீசான்லீ சந்திரலிங்கம் மற்றும் மார்க் ஜேமியன் மாசிலாமனி வழங்கும் மேலத்தேய வடிவில் (Rap. Hip hop)தமிழ் இசைத் தொகுப்பு "nYanaa tee" .
|
|
விரிக..
|
|

இணையத்தளம்
நோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த சந்திரவதனா செல்குமரன் அவர்களின் சாதனைப் பெண்கள் பற்றிய இணையத்தளம்
http://vippenn.blogspot.com/ |
|
நூர்தமிழ் இணையத்தின் மூலம் வெளிவரும் விவாதங்கள் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். எதையும் தனிப்பட்ட முறையில் பார்த்து பழகிய எமது சூழல் இங்கு வைக்கப்படும் விவாதங்களை சமூக வளர்ச்சி தொடர்பாக பார்க்கவும் அதற்கான கருத்துக்கள் வைக்கவும் முன் வரவேண்டும். அந்த வகையில் சில நல்ல மாற்றங்களையேனும் இந்த சிறிய இணையத்தளம் ஏற்படுத்துகின்றது என்பதில் இவ்விணையத்தளம் பெருமை கொள்கிறது. உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்ப
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
|
|

ஈழத்தமிழர் குறும்படம்.
”வன்னிஎலி” மற்றும் ”எனக்கொரு கனவு இருக்கலாமா?” ஆகிய குறும்படங்கள் 16.01.2010 அன்று மாலை 6 மணிமுதல் 8 மணிவரை ஒஸ்லோவில் உள்ள திரையரங்கில் (குடைஅநளொரள) கண்பிக்கப்பட உள்ளது.
|
|
விரிக..
|
|

மீண்டும் படத்திற்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
Nt picture தயாரிப்பில் உருவான மீண்டும் திரைப்படம் உலகெங்கிலுமுள்ள பல திரையரங்குகளில் ஜனவரி மாதம் 2010 ல் வெளிவரவுள்ளது புலம் பொயர்ந்த தமிழ் மக்களே திரைப்படத்தைப் பார்த்து எமக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- Nt Picture
|
|
விரிக...
|
|

மீண்டும் திரைப்பட வெளியீடு
nt picture தயாரிப்பில் உருவான மீண்டும் திரைப்படம் உலகெங்கிலுமுள்ள பல திரையரங்குகளில் ஜனவரி மாதம் 2010 ல் வெளிவரவுள்ளது புலம் பொயர்ந்த தமிழ் மக்களே திரைப்படத்தைப் பார்த்து எமக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேம்.
|
|
விரிக...
|
|

நோர்வேயில் இருந்து தமிழ்நாட்டில் பரிசு பெற்ற குறுந்திரைப்படம்
நோர்வே "தமிழியம்" சுபாஸின் குறுந்திரைப்படம் "வன்னிஎலி" (Artfilm) 27.12.09 அன்று இந்தியாவில் சென்னை மாநகரில் நடைபெற்ற பெரியார் திரை குறும்படவிழாவில் சிறப்புக் குறும்படத்திற்கான பரிசை பெற்றது. |
|

நோர்வே மாறன் அவர்களின் கவிதை ஒளித்தொகுப்பு காண...
நோர்வேமாறனின் கவிதைகள் ஒளியோவித் தொகுப்புடன் எழுதப்பட்டிருக்கிறது
பார்க்க... |
|

Asker & Bærum பாரும் தமிழர் இணையம் ஒளிவிழா 20.12.09 அன்று அஸ்கர் & பாரும் இணையத்தால் நடாத்தப்பட்ட ஒளிவிழா மற்றும் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வருகை தந்து Utrop ஆசிரியர் மயூரன் அவர்கள் சிறப்பித்தார்.
அறிக... |
|

ஆனி 26ம் திகதி நோர்வேயில் நடந்தேறிய 37 வது இலக்கியச் சந்திப்பு பற்றிய தகவல்களை இந்த இணையத்தளத்தை சுட்டுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
http://isoslo.blogspot.com |
|
தொட்டிப்பூ |
|
|

"தொட்டிப்பூ" கவிதை நூல் விமர்சனம்.
"நூல் விமர்சனத்துக்கும், நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்... நிச்சயம் இல்லை. அந்த விழாவில் பேசியவர்களின் பேச்சுக்கும் கவிதாவின் கவிதை நூலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையோ அது போலத்தான் இதுவும்..." பார்க்க
http://ularuvaayan.blogspot.com/2009/07/blog-post_09.html |
|

நர்த்தன காவியா மாணவர்களின் நடனம்
நேற்று (29.11.09)இரவு ஒன்பது மணியளவில் நர்த்தன காவியாவைச் சேர்ந்த மாணவர்கள் "Rød nese dag" என்ற தினத்திற்காக வழங்கிய நடனம் தொலைக்காட்சி 3ல் நேரடியா ஒலிபரப்பானது. ரசிகா ரசிகா என்ற மொழியாக்கம் செய்யப்பட்ட ஹிந்தி திரையிசைப் பாடலுக்கு பரதநாட்டிய ஆடை அலங்காரங்களுடனும் வேறுபல ஆடைகளுடனும் மக்களை கவரும் வண்ணம் நடனமமைக்கப்பட்டு தமிழ் மாணவர்களால் ஆடப்பட்டது. |
|
|
|
|
|