|
|

அங்காடி தெரு >> தினமலர் விமர்சனம்
இயக்குனர் :வசந்த பாலன்
வித்தியாசமாக வெயில் படம் தந்த வசந்தபாலன், விறுவிறுப்பாக அங்காடி தெருவிலும் அசத்தியிருக்கிறார். சொல்ல வார்த்தைகள் இல்லை வசந்தபாலன். Excellent Movie. என்ன ஒரு எதார்த்தம். என்ன ஒரு துணிச்சல். அருமையான கதைகரு. நான் பார்த்த படங்களிலே இது ஒரு வித்தியாசமான உண்மைய எடுத்துரைக்கும் படம். படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் அதன் நினைவுகள் என் மனதில் ஓடிகொண்டே இருக்கிறது.
|
|
மேலும்...
|
|
|

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை
உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேகமே! இந்தப் படம் மும்பையில் தொடர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
|
|
Read more...
|

தமிழ்படம்- விமர்சனம்
சினிமாபட்டி கிராமத்து இளைஞர்கள் பட்டினத்துக்கு போய் நடிகராகிஇ அடுத்த முதல்வர் நான்தான் என அறிக்கை விடுவதால் அந்த கிராமத்தை ஆட்சியாளர்கள் ஒதுக்குகின்றனர்.
|
|
மேலும்...
|
|
|

ஆயிரத்தில் ஒருவன் (விமர்சனம்)
"பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு திரையுலக பிரமுகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இப்படத்தைப் பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.
|
|
விரிக...
|
|
பேராண்மை: இதுவரை பேச மறந்த செய்திகளை பேசும் படம் |
|
இயற்கை விவசாயத்தை அதிநுட்பத்துடன் பயன்படுத்த ஒரு செயற்கைக் கோளை விண்வெளியில் செலுத்துவதற்கான நேரத்தை குறிக்கிறது விண்வெளி ஆராய்ச்சி மையம். இதைத் தடுக்க சர்வதேச கூலிப்படை தயாராகும் பொழுது ஒரு நாள் பயிற்சிக்காக காட்டிற்குச் செல்லும் ஐந்து என்.சி.சி. மாணவிகளும் அவர்களுக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாளராகவும் செல்லும் வனக்காவலரும் கூலிப்படையின் முயற்சியை எவ்வாறு தடுத்து நிறுத்துகின்றனர் என்பதுதான் படத்தின் மையக் கருத்து.
|
|
மேலும்...
|
|
|
|
|
|
Page 1 of 2 |