இன்றைய ஒளியோவியம்

பதிவுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
04-09.10 ஆண்டு விழா
05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
11-09.10 வயலின் இசைக்கச்சேரி |
நோர்வே திரையரங்குகள்
அறிவித்தல்கள்
Our Visitors
Content View Hits : 50116முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
|
சுறா
பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க. டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...
பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?
டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!
-------------------------------------
ஒரு மனநல மருத்துவமனையில் நோயாளிகளை விடுவிப்பதற்காக மருத்துவர் ஒரு சோதனை வைத்தார். சுவரில் முழு அளவிற்கு ஒரு கதவை சாக்பீஸால் வரைந்தார். நோயாளிகளை அழைத்து, “யார் இந்தக் கதவை திறக்கிறார்களோ அவர்களுக்கு ஐஸ்கிரீம் தருவேன்’ என்றார்.
எல்லோரும் சுவரை நோக்கிப் பாய்ந்து, கதவைத் திறக்க முட்டி மோதினர். ஒரே ஒருவர் மட்டும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார். மருத்துவர் அவரிடம் கேட்டார், “நீங்கள் ஏன் கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை”
“என்னிடம்தான் சாவி இல்லையே!” --------------------------------------
நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
|

