இன்றைய ஒளியோவியம்

Green Sea Turtle.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50104
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

உதிர்வு          - சுரபி

 

ஆயிரம் முடிகளைச் சுமந்த
என் கூந்தலில் இருந்து
ஒர் முடி உதிர்ந்தாலும்
வலிக்கிறது.
உன் பிரிவில்

 

வார்த்தைகள் வருமுன்னே
விரல்களுக்குள் வலி.

 

என் பேனாமுனைக் கூர்
முகம் திருப்பி
என் இதயத்தில் பாய்கிறது

 

பாரம் தாங்காத
கனவின் விரல்களால்
தூக்கம் கலைக்கிறது

 

உன் நினைவு எச்சங்களின்
உஷ்ணத்தில் நான்
எரியுண்டு போதல் சம்மதமென்றால்
காற்றே...
நீ வராதே

இனியும்
எம் வாசல் திறந்து

...............

 

 

 

 

தற்போதய வாசகர்கள்

We have 3 guests online