இன்றைய ஒளியோவியம்

Waterfall.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50138
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

 

 

நாடு திரும்ப வேண்டிய நிலையில் ஈழத்தமிழர்கள்

பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் முகமாக நோர்வே தமிழர் அவை ஒரு முகப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. 

இதற்காக ஒரு வழக்கறிஞரையும் அமர்த்தியுள்ளது. இந்த நிலமையில் இருக்கும் அனத்துத் தமிழர்களையும் எம்மிடம் பதிவு செய்திட வேண்டுகின்றேம்.  ஒருவர் தனியே வழக்கடுவது என்றாலே ஒரு லட்சம் வரைக்கும் செலவு ஆகுமாம். இப்படிச்செய்வதன் மூலம் அதே செலவில் எல்லா விண்ணப்பங்களையும் மீள்பரிசீலனை செய்யலாம். உதாரணத்துக்கு நூறுபேர் சேர்ந்தால் ஒருவருக்கு ஆயிரம் குறோணர் மட்டில் தான் செலவாகும்.


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் NCET வில் தமிழர் அவை பிரதிநிதி திரு.சிவராசா அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவரது தொலைபேசி இலக்கம்: 90109493


உங்களுடைய விபரங்களை எங்களுக்குத் தெரிவிக்க எமது இணையத்தளத்தில் வெளிவிடப்படும் படிவத்தை நிரப்பி அவையின் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எல்லோரும் தங்களைப் பதிவு செய்வது மிகவும் முக்கியமானது. குறைந்தது நூறு பங்காளிகள் இல்லாமல் நாம் இந்த நடவடிக்கையில் இறங்க முடியாது.

For mer informasjon kan du klikke her:

http://www.ncet.no/migrasjonskomiteen/info_skjema_tamil.html

http://www.ncet.no/migrasjonskomiteen/skjema_asylsaken_2010.pdf

 

  NCET ønsker å fremme et kollektiv begjæring om omgjøring til justisdepartementet

  

NCET ønsker å fremme et kollektiv begjæring om omgjøring til justisdepartementet på vegne av alle tamilske asylsøkere som har fått negativ vedtak fra UDi og UNE.

Migrasjonskomiteen i NCET har tatt initiativet til dette og har avtalt med Advokat Stig Nybø i Florø som skal være advokat fullmektig for saken. Dette gjenstår å bli bekreftet med en intensjonsavtale som forventes å bli underskrevet mellom NCET og Adv. Stig Nybø i løpet av februar 2010. 

De som ønsker å være med på dette må fylle ut skjemaet og levere til nærmeste NCET medlem eller sende med post til NCET med underskrift. Dette er viktig alle gjør dette så fort som mulig da vi må vite hvor mange som skal være med på dette og det har konsekvenser for hvor mye hver søker må betale for å være med på dette. Jo flere jo billigere blir det!

 

 

தற்போதய வாசகர்கள்

We have 1 guest online