இன்றைய ஒளியோவியம்

Dock.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50346
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

 

உயிர்மெய் தொகுப்பு 2009-2010

  

நோர்வே உயிர்மெய் காலாண்டிதழிலின் சிறப்புத் தொகுப்பு 240 பக்கங்களில் வெளிவந்துள்ளது.  புகலிடம்-ஈழம்-தமிழகம்.
சமூக இலக்கிய-அரசியல்-உரையாடல்கள்
240பக்கங்களில் வெளிவந்துள்ளது.  
 

 

படைப்புக்களும் படைப்பாளிகளும்.

 

 
இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும் -சுதேகு

வடக்கும் கிழக்கும் தெற்கும் -பானுபாரதி
உலக பொருளாதார நெருக்கடிகளும் தொழிலாளர்களும் -ஜான் பீட்டர்
வாக்களிக்கப்பட்ட பூமியும் ஏழாற்றுப்படுகை நடந்த வழியும் -பானுபாரதி
தமிழ்த் திரையில் மீனவர் வாழ்வு -குமரன்தாஸ்
ஸ்மைலியின் கவிதைகள் -ஸ்மைலி
சேரி இலக்கியமும் சாதி இந்து மனநிலையும் -மதிவண்ணன்
மீனாமயில் கவிதைகள் -மீனாமயில்
காலத்தின் சொல்லறுக்கும் கலகம் -யாழன் ஆதி
மண் மீட்டுபுப் போரும் ரைக்ரர் மகேந்திரண்ணையும் -ஜீவமுரளி
ஜனநாயகத்திற்கான சவால்கள் -பீர் முகமது
மிகைப்படுத்தப்பட்ட கதையாடலில்... -கற்சுறா
சிதறல்களுக்குள் தேடப்படும் நான் -தமயந்தி
மரண சாசனம் -லசந்த விக்ரமதுங்க
கு-இயக்கம் -சோபாசக்தி
மதிவண்ணன் கவிதைகள் -மதிவண்ணன்
தற்கொலைகளைக் கொண்டாடுவோம் -ராமாநுஜம்

 


அக்டோபர் சூரிச் உரை -சுனந்த தேசப்பிரிய
பெருநிலம் -கற்சுறா
ஹனீத்ரா -கலாமோகன்
புகலிடத்தில் பெண்கள் அமைப்பாதல் -உமா
ஈரம் கசிந்த குளிர்கொண்ட காலை -கற்சுறா
தமிழினத்தை அழித்தவர்களின் கதை -றயாகரன்
இலங்கைப் பேருரை -தந்தை பெரியார்
வலி -(மொழிபெயர்ப்பு)இ றுடைடல குடழஉம -பானுபாரதி

 


நின்றுபேச நேரமில்லை -பானுபாரதி
ஆதிவாசிகள்-அழிந்துவரும் இனம் -இளைய அப்துல்லாஹ்
வீரமும் துரோகமும் -கற்சுறா
வன்னிக்காட்டு வைரவர் -கல்லாநிதி கியூறியஸ் ஜி
விடுதலைப் புலிகளும்இ நேபாள மாவோயிஸ்ட் கட்சிகளும் -பாஸ்கர்
வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை… ஜீவமுரளி

கவின்மலர் கவிதைகள் -கவின்மலர்
தோழர் உபாலியின் கடிதங்கள்
900சரிகளும் 2000இற்கும் அதிகமான காயங்களும் -தமயந்தி

 


பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் -யுகவாசல்
எச்சரிக்கை -பானுபாரதி
விசாவுக்காகக் காத்திருக்கிறேன் -பாபாசாகேப் அம்பேத்கர்

 

 


நோர்வேயில் பெற்றுக்கொள்ள:  நனவைழச.ரலசைஅநi@hழவஅயடை.உழஅ

நூல்களைப்பெற விரும்புவோர் நூர்தமிமிழையும் தொடர்பு கொள்ளலாம்
தொகுப்பு: 150 குரோணர்

 

 

 

தற்போதய வாசகர்கள்

We have 6 guests online