இன்றைய ஒளியோவியம்

Winter Leaves.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50362
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

'என் ஏதேன் தோட்டம்' நூலுக்கான விருது


இந்தியாவில் திருப்பூர் தமிழ் மன்றத்தால் 18 வது அகவையை ஒட்டி நடாத்தப்பட்ட இலக்கிய விழாவில் 2009 ம் ஆண்டின் கவிதை நூலுக்கான சிறப்பு இலக்கிய விருதை 'என் ஏதேன் தோட்டம்' (நோர்வே) கவிதை நூல் பெற்றிருக்கிறது. 


கட்டுரை, நாவல், சிறகதை, வரலாறு, சிறுவர் இலக்கியம், மருத்துவம் நாடகம், கவிதை ஆகிய துறைகளில் 11 படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வை நடாத்த திருப்பூர் கிருஷ்ணனும், கவிஞர் ஜெயபாஸ்கரனும் நடுவர்களாகக் பங்கேற்றுள்ளனர். 31.01.10 அன்று படைப்பாளிகளுக்கான விருதுவிழா தமிழகத்தில் நடைபெற்றது.


எதிர்வரும் பங்குனி மாதம் 14ம் திகதி ”என் ஏதேன் தோட்டம்” கவிதை நூல் நோர்வேயிலும் வெளியிடப்பட இருக்கிறது.

http://www.youtube.com/watch?v=O_NXUljuuU8

http://www.akshayapaathram.blogspot.com/


பதிப்பகம்: நேர்நிரை பதிப்பகம்
நூல்: கவிதா இரவிக்குமார்
வெளியீடு: 2009

 

தற்போதய வாசகர்கள்

We have 6 guests online