இன்றைய ஒளியோவியம்

Humpback Whale.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50355
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

மரண அறிவித்தல்

 

திரு செல்லையா இராசலிங்கம்

15 மாசி 1942 —  22 தை 2010

தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் செல்லையா அவர்கள் நோர்வே ஒஸ்லோ (OSLO) மண்ணில் கடந்த வெள்ளி அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

 

அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா செல்லாச்சி அவர்களின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான கந்தையா செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும் புஸ்பராணியின் (கிளி ) அன்புக்கணவரும் கனகேஸ்வரி(இந்தியா),  நடராஜா(இலங்கை), ராஜேஸ்வரி(கனடா), புகனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துணரும்,

 

காலம்சென்ற கணேசப்பெருமாள், மீனாம்பாள், பரமலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் சகலனும்,

 

காலம்சென்ற சண்முகலிங்கம், கனகலிங்கம், காலம் சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரரும் நாகம்மா, பத்மாவதி, அன்ரன் ஆகியோரின் மைத்துணரும்,

 

நிலாணி, பாமினி, நீதிவர்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருக்குமார், ராஜ்குமார், நிரோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், அர்ஜுன், அபிராமி, விவேகா, அபிரதன், பிறீதிகா ஆகியோரின் பிரியமான பேரனும் ஆவார்.

 

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிண்றோம்.

 

தகவல் - பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு

ராஜ்குமார் — நோர்வே - 92600563

திருக்குமார் — நோர்வே - 92863383

நீதிவர்மன் — நோர்வே - 93085143

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தற்போதய வாசகர்கள்

We have 8 guests online