இன்றைய ஒளியோவியம்

3d-art-0024.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50129
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

அன்பு வாசகர்களே...

 

வாசகர்களுக்கு வணக்கம். Nortamil வலைப்பின்னல் மூலம் நோர்வே தமிழர்களின் படைப்புகள் சாதனைகள் என்பவற்றை ஒரு சேர இங்கு பதிவு செய்வதும். நோர்வே தமிழர்களின் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் சேகரிப்பதும் இவ்விணையத்தளத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த இணையத்தளத்தின் நோக்கம் நோர்வே தமிழர்களின் படைப்புகளை பதிவு செய்வதே. தரமான உங்கள் எந்த விமர்சனமும், கருத்துக்களும் இந்த இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும். புனைபெயர்களில் எழுத விரும்பவோர் எழுதலாம். ஆனால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்பதற்காகவும், மோதல்களை தவிர்பதற்காகவும், விமர்சகர்களின் பெயர் இணைப்பாளர் குழுவிற்குத் தெரிந்திருத்தல் அவசியம். உங்கள் கருத்துக்களுடன் உங்கள் பெயர். முகவரி மற்றும் தொலைபேசி எண் அறியத்தருதல் அவசியம். உங்கள் படைப்புகள் புனை பெயரில் பிரசுரிக்கப்படும் உஙகள் சொந்தப் பெயர் எக்காரணம் கொண்டும் எங்கள் இணைப்பாளர் குழுவின் மூலம் வெளியிடப்படமாட்டாது.

உங்கள் படைப்புகளையும் அதுபற்றிய தகவல், நிழல் படங்கள் போன்றவற்றை அனுப்பிவைக்கவும். நூர்தமிழுக்கு அறித்தரப்படா நிகழ்சிகள் இணைத்தளத்தில் பிரசுரிக்கபடாது போவதற்குரிய வாய்ப்புகள் இருப்பதால் உங்கள் நிகழ்ச்சி ஏற்பாடுளின் பெயர் தகதி இடம் நேரம் போன்ற வற்றை நீங்கள் எமக்கு அனுப்பிவைத்தல் நன்று.

உங்கள் படைப்புகளையும் அது சார்ந்த தகவல்களையும் எமக்கு அனுப்பிவையுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

இணைப்பாளர் குழு

 

விதிமுறைகள் சில

  • கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.
  • சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
  • கருத்துக்கள்/ஆக்கங்கள் சொந்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • வேறு இடத்திலிருந்து பெறப்பட்ட ஆக்கங்களாயின் மூலம் குறிப்பிடப்படவேண்டும். (பார்க்க: மூலம்)
  • சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.
  • தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

 

 

 

தற்போதய வாசகர்கள்

We have 2 guests online