|

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.
சாலமன் பாப்பையா :
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல்.
அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும்
என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும். |
|
Sunday, 28 March 2010 19:57 |
|


கவிதைகளுடனும் கவிஞர்களுடனுமான ஒரு நெடுந்தூரப்பயணம் – பகிர்வு 5 : கவிதா(நோர்வே)
உணர்வின் வெளிப்பாட்டில் நிகழும் வடிவமாய்க் கவிதைகள் இன்று காத்திரமானதாய் எழுந்து நடைபோடும் காலமிது.
|
|
மேலும்...
|
|

மனக்கோலங்கள் - கோலம் 4 -ந.பத்மநாதன்
மூன்று தொடர்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பலரும் சில சந்தேகங்களை நேரடியாகவும் தொலைபேசியூடாகவும், மின் அஞ்சல் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள். நன்றிகள். அவர்களுடைய சந்தேகங்களிற்கு விளக்கம் கொடுக்க முன் ஒரு பெண்ணிற்கு (அமலா) எற்பட்ட பிரச்சனையை பார்ப்போம்.
|
|
மேலும்...
|
|
 
2009 ஜூலை 03 இரவு 10.29 மணி – மானிக்பார்ம் முகாமின் இருளில் இரண்டு எலிகள் - யமுனா ராஜேந்திரன்.
2009 மே மாதம் 18 ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக, நோர்வேயில் வாழும் இருபத்தி ஐந்து வயது ஈழத்தமிழ் இளைஞரான தமிழியம் சுபாஷ் இயக்கி வெளியிட்டிருக்கும் பத்து நிமிடக் குறும்படம் ‘வன்னி எலிகள்’.
|
|
மேலும்...
|
|

நோர்வே இலக்கிய சந்திப்பு
நாள் 03.04.2010 நேரம்: 15:00 – 17:00 இடம் - Linderud Barneskole (SFO)
|
|
மேலும்...
|
|

பதினொராவது கட்டளை - இளவாலை விஜயேந்திரன்
சற்று நிதானமாய்க் கனவுகாணப் பழகிக்கொள்
|
|
மேலும்...
|
|

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை
உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேகமே! இந்தப் படம் மும்பையில் தொடர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
|
|
Read more...
|
|

சிரிக்க...
ஒருவன் செத்து நரகத்திற்கு போகிறான். நரகத்திலிருந்து தன் வீட்டிற்கு தொலைபேசியில் பேசிவிட்டு, “எவ்வளவு ஆச்சு?” என்று எமனிடம் கேட்கிறான்.
“2 ரூபாய்” என்கிறார் எமன்.
|
|
சிரிக்க...
|
|

மனக்கோலங்கள் - கோலம் 3 -ந.பத்மநாதன்
இந்தத் தொடருக்கு எதிபார்த்ததை விட பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. நன்றிகள் . நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் யாவும் வரும் தொடர்களில் உள்ளடக்குவேன். இன்று அந்த அழகிய பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.
|
|
மேலும்...
|
|


சர்வதேச திரைப்படவிழாவில் முதற் பரிசு "வன்னிஎலி"
தமிழியம் தயாரிப்பில் உருவான “வன்னிஎலி” குறும்படம் பங்களாதேஸ் தலைநகர் டாகாவில் நடைபெற்ற 11 வது சர்வதேச குறும்பட மற்றும் சுதந்திரஊடகத்திற்கான திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
|
|
Read more...
|
|


கவிதைகளுடனும் கவிஞர்களுடனுமான ஒரு நெடுந்தூரப்பயணம் – பகிர்வு 4 -கவிதா
"எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எதிர் முகங்கள் கண்டு நான் எழுதுவதை நிறுத்திவிட எண்ணியதும் உண்டு!"
|
|
மேலும்...
|
|

Makkal TV short film competition
"10 Nimida Kathaigal" telecasted Vanni Mouse
|
|
Read more...
|
|

மனக்கோலங்கள்- கோலம் 2 - ந.பத்மநாதன்
சென்ற தொடரில் ஆள்மனதால் ஏற்படும் சில பிரச்சனைகளை பார்த்தோம், அவற்றை எப்படித்தீர்க்கலாம் என்று இத்தொடரில் பார்க்கலாம்.
|
|
மேலும்...
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|
|
Page 5 of 15 |