|

மனக்கோலங்கள் – கோலம் 7 - ந.பத்மநாதன்
" Pathman takes his task to treat seriously" says Jan Vaage, county physician in South Trøndelag to ‘adresseavisa’ newspaper (Norway). "பத்மன் உண்மையாகவே தன்னிடம் வருபவர்களை சிறப்பாகக் கையாள்கிறர்" என்று ஒரு மாநிலப் பொறுப்பான தலைமை டாக்டர் பாராட்டியதற்கு என்ன காரணம்?.
|
|
மேலும்...
|
|

How can one woman satisfy 12 men at the same time?
|
|
Read more
|
|

குழந்தைகளை அடிக்கலாமா?
படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?
சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் “ரிங் மாஸ்டரை”ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, “குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க” என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?
|
|
மேலும்...
|
|

நமக்கு தெரிந்த வடிவேலு வசனங்கள் எப்படி நச்சுன்னு பொருந்துது பாருங்க ..
Login : சொல்லவே இல்லை
Training : முடியலே
New product : உக்காந்து யோசிபன்களோ
|
|
மேலும்...
|
|

கனவுகள் ஓர் அறிமுகம்
வகுப்பறையில் ஆசிரியர் தாலாட்டில் உறங்க ஆரம்பித்து கனவில் திளைக்கும் மாணவர்கள் முதல் வேலைப்பளு தாளாமல் இடைவேளை யின் போது குட்டித் தூக்கத்தில் சுகமான கனவுகளில் மூழ்கும் மூத்தவர்கள் வரை அனைவரின் வாழ்க்கையிலும் கனவுகள் சுவாரஸ்யமான ஒன்றாகும்.
|
|
மேலும்...
|
|

பொருள்களை சேகரிக்கும் மனநோய்
உமாவுக்கு மூன்று வயதில் வீட்டின் முற்றத்தில் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியது இன்றும் நினைவுக்கு வருகிறது. அவளுக்கு எட்டு வயது நிரம்பியபோது அதே வீடு முற்றிலும் மாறியிருந்தது. வீடு முழுவதும் அம்மாவின் தட்டு முட்டு சாமான்கள் நிரம்பியிருந்தன. நடக்கக்கூட இடமில்லாதபோது எங்கே விளையாடுவது?
|
|
மேலும்...
|
|

உதவும் கரங்கள்! ஆலோசனைக்கூட்டம்
நோர்வே மண்ணிலிந்து எம் தாயகத்து உறவுகளுக்காய் அனுப்பப்பட்ட மாற்றாடைகள் எமது உறவுகளைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அவர்களுக்கான அடுத்தகட்ட பணிகளை செய்வதற்கு தம்முடன் உங்கள் முயற்ச்சிகள் நடைபெறவுள்ளதையொட்டி Northaid நிறுவனத்தினர் அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றனர்.
|
|
மேலும்
|
நூர்தமிழ் வாசகர்களுக்கு
தமிழ்-சிங்கள புதுவருட வாழ்த்துக்கள்!
|
|

மனக்கோலங்கள் – கோலம் 6
உங்களுக்கு கூறியபடி எழுதவேண்டியதை எழுதாது வேறு எங்கோ நித்தியானந்தா திசை திருப்பி விட்டார். இந்து மதத்தில் மாத்திரம் அல்ல கிறிஸ்தவ மதத்திலும் பல பாலியல் துஸ்பிரயோகங்கள் நடைபெற்றதை அனைவரும் சமீப காலங்களில் ஊடகங்களினூடாக அறிந்து இருப்பீர்கள்.
|
|
மேலும்...
|
|

"Livet er som å sykle - du må være i bevegelse for å være i balanse" Albert Einstein |
|

நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்.
ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் நான்காவது மனைவியை மட்டும் அவன் அதிகமாக நேசித்து அவளை நன்றாகக் கவ்னித்துக் கொண்டான். அனைத்திலும் சிறந்ததை அவளுக்குக் கொடுத்தான்.
|
|
மேலும்...
|
|

அங்காடி தெரு >> தினமலர் விமர்சனம்
இயக்குனர் :வசந்த பாலன்
வித்தியாசமாக வெயில் படம் தந்த வசந்தபாலன், விறுவிறுப்பாக அங்காடி தெருவிலும் அசத்தியிருக்கிறார். சொல்ல வார்த்தைகள் இல்லை வசந்தபாலன். Excellent Movie. என்ன ஒரு எதார்த்தம். என்ன ஒரு துணிச்சல். அருமையான கதைகரு. நான் பார்த்த படங்களிலே இது ஒரு வித்தியாசமான உண்மைய எடுத்துரைக்கும் படம். படம் பார்த்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் அதன் நினைவுகள் என் மனதில் ஓடிகொண்டே இருக்கிறது.
|
|
மேலும்...
|
|

மனக்கோலங்கள் கோலம் 5 - ந.பத்மநாதன்
தான் செய்து காட்டும் அற்புதத்தைப் புலனாய்வுக்கு உட்படுத்த அனுமதிக்காதவன் ஓர் அயோக்கியன்! ஓர் அற்புதத்தைப் புலனாய்வு செய்யும் மனத் துணிவற்றவன் ஏமாளி!! சரி பார்த்தல் இன்றியே ஓர் அற்புதத்தை அப்படியே நம்பத் தயாராய் இருப்பவன் முழு மூடன்!! -முனைவர் கோவூர்.
|
|
மேலும்...
|
|

தங்களைத் தாங்களே துன்புறுத்தும் பிலிப்பைன்ஸ் பக்தர்கள்
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் மரித்த இயேசு பிரானின் மரணத்தையும் அவரது உயிர்த்தெழுதலையும் நினைவுகூறும் முகமாக இன்று பிலிப்பைன்ஸ் சன் ஜூன் பிகான் கிராமத்தில் மக்கள் சிலுவை சுமந்து ஆணி அறைந்து தங்களைத் தாங்களே வருத்தி இன்றைய புனித நாளை நினைவு கூறுகின்றனர்.
|
|
மேலும்
|
|

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று.
சாலமன் பாப்பையா :
நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல்.
அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும்
என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும். |
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|
|
Page 4 of 15 |