|

ஆனி 26ம் திகதி நோர்வேயில் நடந்தேறிய 37 வது இலக்கியச் சந்திப்பு பற்றிய தகவல்களை இந்த இணையத்தளத்தை சுட்டுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
http://isoslo.blogspot.com |
|
தொட்டிப்பூ |
|
|

"தொட்டிப்பூ" கவிதை நூல் விமர்சனம்.
"நூல் விமர்சனத்துக்கும், நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள்... நிச்சயம் இல்லை. அந்த விழாவில் பேசியவர்களின் பேச்சுக்கும் கவிதாவின் கவிதை நூலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லையோ அது போலத்தான் இதுவும்..." பார்க்க
http://ularuvaayan.blogspot.com/2009/07/blog-post_09.html |
|

நோர்வேயிலிருந்து வெளியாகும் சமூகத்தில் பெண்கள் பற்றிய இணையத்தளம்
பெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம். மின்னஞ்சல் http://www.penniyam.com/ |
|

நர்த்தன காவியா மாணவர்களின் நடனம்
நேற்று (29.11.09)இரவு ஒன்பது மணியளவில் நர்த்தன காவியாவைச் சேர்ந்த மாணவர்கள் "Rød nese dag" என்ற தினத்திற்காக வழங்கிய நடனம் தொலைக்காட்சி 3ல் நேரடியா ஒலிபரப்பானது. ரசிகா ரசிகா என்ற மொழியாக்கம் செய்யப்பட்ட ஹிந்தி திரையிசைப் பாடலுக்கு பரதநாட்டிய ஆடை அலங்காரங்களுடனும் வேறுபல ஆடைகளுடனும் மக்களை கவரும் வண்ணம் நடனமமைக்கப்பட்டு தமிழ் மாணவர்களால் ஆடப்பட்டது. |
|

நோர்வேத்தமிழ் இலக்கிய ஆவலர்களுக்கு!
தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் யுகமாயினி இதழ் இனி இணையத்தளத்திலும் தன் சுவடு பதிக்கிறது. யுகமாயினி இதழ் தமிழ்நாட்டில் இருந்து வந்தாலும் எமது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை இணைக்கும் வண்ணம், மற்றும் தமிழர்களின் இலக்கிய ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணம் ஆசிரியர் குழு அமைக்கப்பட்டு இயங்கத் தொடங்கி இருக்கிறது. இலக்கிய ஆவலர்களே உங்கள் படைப்புகளையும் யுகமாயினி இதழுக்கு அனுப்பி வைக்கவும் மேலும் இதழ்பற்றி அறிந்து கொள்ளவும் இங்கே பார்க்கவும்.
http://viruba.com/chiththan/writings.aspx?id=8
|
|
மேலும்...
|
|

(எம் தேசத்திற்காய் உயிர் நீத்த அனைத்து உயிர்களுக்கும்)
அஞ்சலி -கவிதா
எந்த விதியின் கீழ் எழுதப்பட்டது இந்தத் தீர்ப்பு?
|
|
மேலும்...
|
|
நோர்வேத் தமிழர் அவையில் அரைஅவியல்கள் |
|
|
 
நோர்வேத் தமிழர் அவையில் அரைஅவியல்கள் நோர்வேயில் நடந்தேறிய தமிழர் தேர்தல் அவை பற்றி தேசம்நெட்ல் வெளியான குலன் அவர்களின் கட்டுரையை வாசிக்க கீழே உள்ள இணைப்பை பார்க்கவும்.
பார்க்க... |
|
இணையத்தள அறிமுகம்.

இணையத்தள அறிமுகம். அரசியல், தலித்தியம், பெண்ணியம், சமூகம் தொடர்பான கட்டுரைகள். http://www.dalitnet.net/ |
|
- கவிதா. நோர்வே

சகலமும் நான் ------------------
நீ சூரியனா இருந்து கொள்... தூரம் என்றாலும் உன் கதிர்கள் என்னை உரசிக்கொண்டுதானிருக்கும். நான் பூமி.
|
|
மேலும்...
|
|
தோற்றுப் போனவர்களின் பாடல் - வ.ஐ.ச. ஜெயபாலன் |
|

- வ.ஐ.ச. ஜெயபாலன்
எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே..
|
|
மேலும்...
|
|
முத்தமிழ் அறிவாலயத்தில் இருந்து ஒரு விளக்கம் - முத்தமிழ் அறிவாலயம் |
|

அன்புடன் வாசகர்கட்கு ஆதித்தன் என்பவரால் எழுதப்பட்டு இந்த இணையத்தளத்தில் (http://www.tamilcircle.net) சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நோர்வே மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த மடலில் ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்று எம்மீது வைக்கப்பட்டுள்ளது.
|
|
மேலும்...
|
|
அபிநயாவின் அரங்கப் பிரவேசம் -கருத்து 2 |
|

-நன்றி! www.oslotamils.com
Photo: Thas
கலாசாதனாலயா மாணவியும் திருமதிகவிதா இரவிக்குமாரின் மாணவியுமான செல்வி அபிநயா ஜேம்ஸ் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் 22.11.09 அன்று மாலை 17.00 மணிக்கு sanvika kulturhus மண்டபத்தில்அரங்கேறியது. செல்வி . அபிநயா நடன ஆசிரியை கவிதா இரவிக்குமார் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு அரங்கப்பிரவேசம் செய்யும் ஐந்தாவது மாணவி என்பது குறிப்பி டத்தக்கது.
|
|
மேலும்
|
|
அபிநயாவின் அரங்கப் பிரவேசம் -கருத்து 1 |
|

-ராஜா
Photo: Thas/Meera
அழகான அடக்கமான சிறிய அழைப்பிதழுடன் 22.11.2009 அன்று கலாசாதனாலயா நாட்டியக்கலாஜோதி செல்வி. அபிநயா ஜெயசீலராஜா அவர்களின் அரங்கேற்றத்திற்கு, Sandvika kulturhus மண்டபத்தினுள் நுழைந்தோம். இந்த அரங்கம் அரங்கேற்றத்திற்கு முதற் பிரவேசம்.
|
|
மேலும்...
|
|

நூர்தமிழ் நிர்வாகத்திடமிருந்து ஒரு அறிவித்தல் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் பல அமைப்புகளும் குழுக்களும் புலம் பெயர்ந்த நாடுகளில் உருவாகி வருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் இக்குழுக்களால் அனுப்பி வைக்கப்படும் கருத்துக்கள் எம் இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. பெயரிடப்படாது மற்றும் அமைப்புகளின் பெயரிடப்படாது அனுப்பிவைக்கப்படும் பிரசுரங்கள் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப் படமாட்டாது. வாசகர்களே பலவிதமான பார்வைகளுடைய கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவதால் நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களினின்று புரண்டுவிடாது உண்மை மெய் அறிந்து செயற்படுங்கள். ஏனென்றால் இவைகளால் பாதிக்கப்படப்போவது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அன்று. பல இன்னல்களை எதிர்கொண்டிருக்கும் எம் ஈழத்து உறவுகள் என்பதை நினைவில் வையுங்கள்.
|
|

ஒரு சுவற்றின் மீது கேமிரா மெல்ல மெல்ல நகரும். சுவற்றின் இறுதியில் ஒரு பச்சைநிறக் கதவு, அங்கிருந்து கேமிரா தூரத்தில் தோட்டத்தின் சிமெண்ட் பலகை மீது இருவர் அமர்ந்திருப்பதைக் காட்டும். அடுத்த காட்சி ஒரு முதியவரின் முகம் அருகாமைக் காட்சியாக காட்டப்படும். அதே போல பாதிமுகம் தெரிய ஒரு இளைஞன் செய்தித்தாள் படித்துக்கொண்டிருப்பான். அடுத்த காட்சியில் முதியவரும் இளைஞனும் அமர்ந்திருப்பார்கள். அவர்களின் வலதுபுறம் கேமிரா நகரும். ஒரு செடி. அந்த செடியின் மீது ஒரு குருவி வந்து அமரும்.
|
|
மேலும்...
|
|
|
|
<< Start < Prev 11 12 13 14 15 Next > End >>
|
|
Page 14 of 15 |