இன்றைய ஒளியோவியம்

Creek.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

10-10.10 பரதநர்த்தனம்
பரதநர்த்தனாலயா
மாலை : 17:00
இடம்:  Lillestrøm kulturhus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50767
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

தாலியின் சரித்திரம்   - சிவா

(தமிழ்களிடையே திருமணச்சடங்குளில் தாலி கட்டுதல் ஒரு சம்பிரதாய வழக்கமாக இருந்து வருகிறது. அது பற்றிய சில சரித்திரக் குறிப்புகளை காணுங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றை எமக்கு எழுதி அனுப்புங்கள்)

விரிக...
 

இலக்கியமும் இலக்கணமும்

ஒரு மொழிக்குச் சிறப்பைஇ அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும்.

படிக்க...
 
E-mail

நீங்கள் அறிவாளியா? இல்ல புத்திசாலியா?

  எதுவாக இருந்தாலும் சரி நான் கேக்கின்ற கேள்விக்கு பதிலை சொல்லுங்கள்

 

பார்க்க...
 

சிவகாமியின் சபதம்  " தலைநகரம்" நகர்வு 2


கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார்
நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது.
அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது.

விரிக...
 

கடவுள்

உலக உற்பத்தி  சம்பாஷணை.

கதை சொல்லுகிறவன்: ஒரே ஒரு கடவுள் இருந்தார்.

கதை கேட்கிறவன்: ஊம், அவர் எங்கே இருந்தார்?  

 

விரிக..
 

தமிழியத்தின் குறும்படங்கள்   -ந.பத்மநாதன் 
 
விமர்சனம் எழுதும்போது மூன்று விதமாக விமர்சிப்பர்கள் என்று எங்கோ வாசித்த ஞாபகம்.
விரிக...
 

புதிய இணையத்தளம்

விளையாட்டுகள் தொடர்பான புதிய இணையத்தளம். இங்கே நோர்வே விளையாட்டுத்துறை சம்மந்தமானவை அறிந்து கொள்ளலாம்.
தளம்: http://nortamilsport.blogspot.com/ 

 

சிவகாமியின் சபதம் அறிமுகம்

புலம் பெயர் நாடுகளின் அவசர வாழ்க்கையும், புத்தக வாசிப்புகள் மருகி கணணி முறை வாசிப்பு பெருகி வரும் கால கட்டத்தில் இணையத்தளம் முலம் இளைய தலைமுறையினருக்கு சில நூல்களையும் நாவல்களையும் அறிமுகப்படுத்தலாம்

வாசிக்க...
 

 அஸ்கர் பாரும் பிரதேசத்தில் தமிழ்ச் சங்கம்  -கீரன்

 

23ம் திகதி கவிதா அவர்களால் எழுதப்பட்ட அஸ்கர் பாரும் பிரதேசத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் இரண்டாக உடைந்தமையால் இளம் சிறார்களுக்கேற்பட்ட பாதிப்பு பற்றிய கருத்து என் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியமையால் நானும் சில கருத்துக்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.

விரிக...
 

மிழியத்தின் படைப்புகள் வெளியீடு          - கவிதா

இலங்கைத் தமிழர்களிடையே கலை உணர்வும் படைப்புத் திறனும் எழுச்சி கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நோர்வேயில் வசித்துவரும் ”தமிழியம்” சுபாஸின் குறுந்திரைப்படம் மற்றும் பாடல் காட்சிப் படைப்புகள் சில நேற்று மாலை ஆறு மணியளவில் filmenshus திரையரங்கில் வெளியிடப்பட்டது.  

விரிக...
 

நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக தமிழர் தேர்வு.  - தராக்கி 

நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும்

விரிக...
 

GRAND OPENING 2010 " NYANAA TEE"

 

இசையமைப்பாளர் திரு கே. சுந்தரமுர்த்தியுடன் இணைந்து தூர் நீசான்லீ சந்திரலிங்கம் மற்றும் மார்க் ஜேமியன் மாசிலாமனி வழங்கும் மேலத்தேய வடிவில் (Rap. Hip hop)தமிழ் இசைத் தொகுப்பு "nYanaa tee" .  

விரிக..
 

 

பொங்கல் திருநாளில் பொங்கும் நினைவலைகள்…… - மகான்--

 

 அன்றொருநாள் அந்தப் பொங்கல் திருநாளில் ஆதவனுக்கு முதல் அகிலமே விழித்தது ஆம் அந்தத்தமிழ் அகிலமே விழித்துது. அந்த அகிலத்தின் ஒருமூலையில் அதிகாலையில் விழித்துக்கொண்டது என் குடும்பமும். 

விரிக..
 

இணையத்தளம்

நோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த சந்திரவதனா செல்குமரன் அவர்களின் சாதனைப் பெண்கள் பற்றிய இணையத்தளம்

http://vippenn.blogspot.com/

 

கனவு - கவிதா

என் கனவுகளுக்கும்
நிறமிருப்பதாய்ச் சொன்ன போது
குறுக்கும் நெடுக்குமாய்
கல்லறைகள் எழும்பின

விரிக...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 10 of 15

தற்போதய வாசகர்கள்

We have 1 guest online