இன்றைய ஒளியோவியம்

Garden.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

10-10.10 பரதநர்த்தனம்
பரதநர்த்தனாலயா
மாலை : 17:00
இடம்:  Lillestrøm kulturhus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50762
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் - காலத்தின் துயர் எரியும் அம்மாவின் பாடல்கள் 

யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. 

விரிக..
 

 

சிவகாமியின் சபதம் "செல்லப்பிள்ளை"  - நகர்வு 5.

பொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று. இந்தக் கிராமத்தில் மாமாத்திரர் என்று பட்டம் பெற்ற பழங்குடியில் பிறந்த பிள்ளை பரஞ்சோதி.

விரிக..
 

 

உயிர்மெய் தொகுப்பு 2009-2010

  

நோர்வே உயிர்மெய் காலாண்டிதழிலின் சிறப்புத் தொகுப்பு 240 பக்கங்களில் வெளிவந்துள்ளது.  புகலிடம்-ஈழம்-தமிழகம்.
சமூக இலக்கிய-அரசியல்-உரையாடல்கள்
240பக்கங்களில் வெளிவந்துள்ளது.  
 

விரிக...
 

'என் ஏதேன் தோட்டம்' நூலுக்கான விருது


இந்தியாவில் திருப்பூர் தமிழ் மன்றத்தால் 18 வது அகவையை ஒட்டி நடாத்தப்பட்ட இலக்கிய விழாவில் 2009 ம் ஆண்டின் கவிதை நூலுக்கான சிறப்பு இலக்கிய விருதை 'என் ஏதேன் தோட்டம்' (நோர்வே) கவிதை நூல் பெற்றிருக்கிறது. 

விரிக..
 

உண்டியலில் பணம்

தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும்.

விரிக...
 

சிவகாமியின் சபதம் "துர்ச்சகுனம்" நகர்வு 4.

வீதி ஓரத்திலிருந்த சுமைதாங்கியின் மீது பரஞ்சோதி சாய்ந்து கண்ணை மூடிக் கால்நாழிகைகூட இராது. ஏதோ பேச்சுக் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப்போட்டுக்கொண்டு கண் விழித்தான். தெருவில் யாரோ இவ்விதம் பேசிக்கொண்டு போனார்கள்.

விரிக...
 
Print

நாடுகடந்த தமிழீழக் கூட்டமும் சமுதாயப் பொறுப்புள்ளவர்களின் மௌனமும் -ந.பத்மநாதன்

 

கடந்த 24.01.2010 அன்று நாடுகடந்த தமிழீழ உருவாக்கம் பற்றிய விளக்க கூட்டம் ஒன்று Linserud பாடசாலையில் நடைபெற்றது அனைவரும் அறிந்ததே . திருவாளர் உருத்திரகுமாரன் அவர்கள் skype உதவியுடன் ,கேள்விகளுக்கு பதில் கூறு முன்பு , கொள்கை விளக்கம் நடந்தது.

விரிக...
 

தமிழரின் மறைந்த இசைக்கருவி

 

இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

விரிக...
 

ஜனாதிபதித் தேர்தல் 2010  -என்.சரவணன்
சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை நிராகரித்துள்ளனர்
 
6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.
 

 

விரிக...
 

கவிஞர் சோதியாவின் ”உயிர்விதைப்பு” -கவிதைத் தொகுப்பு அறிமுகம்    -ரூபன் சிவராஜா

 

மண்ணையும் மக்களையும் பேசாத, வெறுமனே கற்பனைகளையும் கனவுகளையும் பேசும் கலை இலக்கியங்கள் காலவோட்டத்தில் நின்று நிலைக்காதென்ற உறுதியான கருத்தை உண்மையாக உடையவர் கவிஞர் சோதியா 

விரிக...
 

ஆயிரத்தில் ஒருவன் (விமர்சனம்)

"பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு திரையுலக பிரமுகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இப்படத்தைப் பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளனர்.

விரிக...
 

சிவகாமியின் சபதம் 3. கடவுள் காப்பாற்றினார்


மின்னல் மின்னுகிற நேரத்தில் மதயானையின் மீது ஓர் இளம்பிள்ளை வேலை
எறிந்ததையும் யானை திரும்பி அவனைத் துரத்திச் சென்றதையும்,
சிவிகையிலிருந்த பெரியவரும் இளம் பெண்ணும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

 

விரிக...
 

மரண அறிவித்தல்

 

திரு செல்லையா இராசலிங்கம்

15 மாசி 1942 —  22 தை 2010

தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் செல்லையா அவர்கள் நோர்வே ஒஸ்லோ (OSLO) மண்ணில் கடந்த வெள்ளி அன்று இறைவனடி சேர்ந்தார்.

விரிக...
 

நம்பினால் நம்புங்கள்
 
நிறுவன மேலாளர் : உங்கள் சான்றிதழ்களைப்பார்த்தேன். உங்கள் அனுபவமும் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
மேலும்...
 

23.01.10 நோர்வே செய்திகள்

வாழ்வா சாவா எனும் வைத்தியசாலை….23.01.2010

நோவேயில் ஒஸ்லோவுக்கு மேற்கே அமைந்துள்ள அஸ்கர் பாரும் எனும் பெரிய வைத்தியசாலையின் சீர்கேகளால் நோயாளிகள் வாழ்வா சாவா எனும் கட்டத்தில் சுகாதார அமைச்சரின் தலையீட்டில் பிரச்சனை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 9 of 15

தற்போதய வாசகர்கள்

We have 5 guests online