இன்றைய ஒளியோவியம்

Dock.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50135
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

நோர்வே நுண்கலை மன்றம் அறிவித்தல்

நோர்வேயில் கலை தொடர்பான வளர்ச்சி கருதி நோர்வே நுண்கலை மன்றம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது அவர்களுக்கான இணையத்தளம் பார்வையிட www.norkalai.no நோர்வே நுண்கலைமன்றத்தின் முதல் அறிவித்தல்.

மேலும்...
 

விளம்பரம்

உங்கள் சமயல் வேலையை இலகுவாக்கும் இடியப்பமெஷின் இப்போது நோர்வேயிலும் பெற்றுக் கொள்ளலாம்.  


வீட்டுப்பாவனைக்குரிய  சிறிய இடியப்ப  மெசின்களும் கடைத் தேவைக்கான      பெரிய மெசின்களும் நீங்கள் 67560036 அல்லது 41372699 என்ற தொலைபேசி எண்களை சுட்டுவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்

 

தோழமையுடன் விமலுக்கு! -பானுபாரதி-
இன்று OCTOBER 11.1988.

அமைதிக்கொடியை
நாட்டவென்று
சொல்லிக்கொண்டு வந்தவர்கள்
எங்கள் மண்ணில்
போர்ப் பிரகடனம் செய்து
இன்றோடு சரியாக
ஒருவருட காலமாகிவிட்டது.

மேலும்...
 
இணையதளங்களின் 'சைபர்' போர்...!  -கே.வாசுதேவன்
 

அவசர உலகில் இணையதள பயன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது.​ வீட்டுக்கு பொருள்கள் வாங்குவதில் இருந்து,​​ பங்கு வர்த்தகம் வரை அனைத்தும் இணையதளத்தின் உதவியோடுதான் நடைபெறுகின்றன.

விரிக...
 

வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.

விரிக...
 

 

நர்த்தன காவியா நிகழ்வு -ந.பத்மநாதன்

கல்யாணி மிகவும் குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு சதம் அடித்து விட்டார் பாராட்டுக்கள். புஷ்பாஞ்சலியின் சிறப்பில் அனவரையும் உள்ளே இழுது கிட்டத்தட்ட 90 நினிடங்கள் எல்லோரயும் கட்டிப்போட்டுவிட்டர் .

மேலும்...
 
குறள் எண் : 411

குறள் எண் : 411

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை

சாலமன் பாப்பையா : செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

 

 

அஸ்கர் பாரும் அன்னைபூபதி ஆண்டுநிறைவு

அஸ்கர் பாரும் அன்னை பூபதி ஆண்டு நிறைவு சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆரம்பமானது. குறித்த நேரத்தில் ஆரம்பமான நிகழ்வில் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் தமது பங்களிப்பை வழங்கியதை நடாத்தப்பட்ட நிகழ்ச்சிகளின் ஊடாகக் காணக்கூடியதாக இருந்து.

மேலும்...
 

நோர்வே தமிழ்த் திரைப்படவிழா

  

இந்தமாதம் (மாசி) 6 ஆம் திகதியில் இருந்து ஆரம்பித்த தமிழ் திரைப்படவிழாற்காக நோர்வே வருகை தந்துள்ள இயக்குனர்களின் சுப்புரமணியபுரம் நாடோகளில் நடித்தும் பசங்க சுப்புரமணியபுரம் படங்களை இயக்கியவருமான இயக்குனர் சசிக்குமாரின் பேட்டியை இங்கே காணலாம். 

மேலும்...
 

நர்த்தன காவியா நடன நிகழ்வு 2010 - ஸ் ரீபன்

நர்த்தன காவியா ஆண்டு விழா 06.02.2010 அன்று sentrum scene மண்டபத்தில் நடைபெற்றது. விழா சரியாக 18.05க்கு ஆரம்பித்து 20.56க்கு நிறைவுக்கு வந்தது. 130 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருந்தும் குறித்த நேரத்துக்குள் நிகழ்ச்சியை நிறைவு செய்ததை பாராட்டலாம்.

மேலும்...
 

யார் அங்கே?

அமெரிக்கன், ஆங்கிலேயன், ஐரிஷ்காரன் ஆகிய மூவரும் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்தக் கார் பழுதாகி நின்று விட்டது. சிறிது தூரம் நடந்த அவர்கள் ஒரு வீட்டைக் கண்டார்கள். அந்த வீட்டுக் கதவைத் தட்டிய அவர்கள் தங்கள் நிலையைச் சொல்லி "இன்றிரவு எங்களை இங்கே தங்க அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

விரிக..
 

 சிவகாமியின் சபதம் "மர்மக் கயிறு "  - நகர்வு 6.

சிறைக்கூடத்தின் இருள் சூழ்ந்த அறைக்குள்ளே கோரைப் பாயில் தன்னந்தனியாகப் படுத்திருந்த பரஞ்சோதிக்கு மேற்கூறிய மாமனுடைய புத்திமதி நினைவுக்கு வந்தது. காஞ்சி மாநகரை அடைந்ததும் மாமனுடைய புத்திமதியின் பிரகாரம் அவன் வேலை வீசி எறியத்தான் செய்தான்! 

 

விரிக..
 

நாடு திரும்ப வேண்டிய நிலையில் ஈழத்தமிழர்கள்

பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் முகமாக நோர்வே தமிழர் அவை ஒரு முகப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. 

விரிக.
 

வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள் - காலத்தின் துயர் எரியும் அம்மாவின் பாடல்கள் 

யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையையும் சுமத்திவிட்டிருக்கிறது. 

விரிக..
 

 

சிவகாமியின் சபதம் "செல்லப்பிள்ளை"  - நகர்வு 5.

பொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று. இந்தக் கிராமத்தில் மாமாத்திரர் என்று பட்டம் பெற்ற பழங்குடியில் பிறந்த பிள்ளை பரஞ்சோதி.

விரிக..
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 8 of 15

தற்போதய வாசகர்கள்

We have 2 guests online