மனித்தை மீட்டுத்தரும் உரையாடல்கள் - சஞ்சயன்
மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை.
|
|
Read more...
|
|

நூல் அறிமுகவிழா
ஒஸ்லோ, நோர்வே வாழ் திரு. தியாகலிங்கம் எழுதிய
நூல்களின் அறிமுகவிழா 12-02-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று 17:00 மணிக்கு
Oppsal kirke, Solbergliveien 85, 0683 Oslo
|
|
Read more...
|
|

மரண அறிவித்தல்: திருமதி லீலாவதி நித்தியானந்தன்
அன்னை மடியில் : 9 மார்ச் 1936 — ஆண்டவன் அடியில் : 9 சனவரி 2012
கொழும்பைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி நித்தியானந்தன் அவர்கள் 09-01-2012 திங்கட்கிழமை அன்று காலமானார்.
|
|
Read more...
|
|
வாய்ச்சொல் கோழைகளும், வாய்திறவா வீரர்களும் - சஞ்சயன்

ஒரு வாரத்திற்று முன்னானஒரு மாலை, எனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். வாகனத்தினுள் இருக்கும் வானொலி மெதுவாய் இயங்கிக்கொண்டிருந்தது. இலையுதிர்காலத்து இருட்டு ஊருக்குள் படிந்துபோயிருக்க, மெதுமழை தூறிக்கொண்டிருந்தது வெளியே. வானொலில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நோர்வேயில் உள்ள அனைத்து வேலைத்தளங்களிலும், சங்கங்கள், நண்பர்கள் நடாத்தும் ”நத்தார் விழாவைப்” பற்றி பேசிக் கொண்டிருந்தனர். (நோர்வேயில் இந்த விழா முக்கிய நிகழ்வாகக் கருதப்படும்)
|
|
Read more...
|
|

டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!
"அனைவருக்கும் யால்டா (Yalda) நல்வாழ்த்துக்கள்!"
என்ன? ஒன்றுமே புரியவில்லையா? "கிறிஸ்துமஸ் தினம்" என்று சொன்னால் தான் தெரியுமா?
டிசம்பர் 25 ம் தேதி, தேவகுமாரன் இயேசு கிறிஸ்து பிறந்தார். அவரது பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுவதாக எல்லோரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
|
|
மேலும்
|
|

உச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம் - சஞ்சயன்
மனதின் அதிர்வுகளும் உணர்ச்சிகளும் அடங்காத நிலையில் இருந்து இப்பதிவு எழுதப்படுகிறது என்று அறிக.
1999ம் ஆண்டு வெளிவந்த The Green Mile படத்தில் கறுப்பனாக நடித்திருந்த John Coffey இன் மரணதண்டணை மனதை எந்தளவு பாதித்ததோ அதேயளவு, அல்லது அதற்கு மேலான உணர்ச்சிகளை உணர்ந்தேன் உச்சிதனை முகர்ந்தால் பார்த்த பின்.
கதை பயணிக்கும் நிலம் எனது ஊர் என்பதில் ஒருவித பெருமையிருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
|
|
Read more...
|
|
மரணஅறிவித்தல் திரு இராஜதுரை இரவீந்திரன்
அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 1965 — ஆண்டவன் அடியில் : 13 டிசெம்பர் 2011
நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜதுரை இரவீந்திரன் அவர்கள் 13-12-2011 செவ்வாய்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
|
|
Read more...
|
|
அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள் - சஞ்சயன்
1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன்.
|
|
Read more...
|
மரண அறிவித்தல்
திரு. திருமால் கனகசிங்கம் (திருமால்)
யாழ்ப்பாணம் கரவெட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வில் வசித்துவந்தவருமான திரு. திருமால் கனகசிங்கம் அவர்கள் சனிக்கிழமை 10.12.2011 அன்று காலமானார்.
|
|
Read more...
|
மரண அறிவித்தல் திரு.அருளானந்தம் மரியதாஸ்(தாசன்) 17.11.2011
யாழ்ப்பாணம் குருநகர் ஓடக்கரை வீதியை பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வில் வசித்துவந்தவருமான திரு.அருளானந்தம் மரியதாஸ்(தாசன்) அவர்கள்
வியாழக்கிழமை 17.11.2011 அன்று காலமானார்.
|
|
Read more...
|
|
கலைக்கூடப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றேர்கள், மாணவர்கள்.
அன்புடையீர்,
நூர்கலை நிறுவனமானது, ஆரம்பிக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து ஆசிரியர்கள், பாடசாலைகளுடன் இணைந்து தனக்கான பாடத்திட்டத்தை உருவாக்கியதுடன் வாய்ப்பாட்டு, நடனம், வீணை ஆகிய பாடங்களுக்கு இரண்டு தேர்வுகளும் நடத்தியுமுள்ளது.
|
|
Read more...
|
|
அப்பாவின் அழகிய ராட்சசி - சஞ்சயன்

நேற்று, எனது அப்பாவின் அழகிய ராட்சசியும் எனது அம்மாவுமாகிய சோதிராணியுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன் . எங்கள் சம்பானையின் சில பகுதிகளை பதிவிடுகிறேன்.
|
|
Read more...
|
தமிழர் நாள் - வாசுகி ஜெயபாலன்
அன்புடன் யாவருக்கும்,
உலகத்தின் மூத்தகுடிகளில் தமிழரும் ஒருவர் என்பதில் எம் யாவருக்கும் பெருமையே! ஆயினும் எமது செயற்பாடுகள் இன்னமும் வெளிஉலகங்களுக்கு புரியவில்லை என்பதில் எம் யாவருக்கும் கவலையே!
|
|
Read more...
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|
|
Page 1 of 22 |